Friday, June 24, 2011

பலமும் பலவீனமும்

முனவர் குணசீலன் அவர்கள் பதிவின் பாதிப்பு

இருகோடுகளாய் இருந்திருக்கும்,
ஒன்றின் அளவே மற்றொன்றின்
அளவுகோலாகும்!

வளர்வதும் குறைவதும்
போலாகும்,
இறுதியில் மனதின்
நிலையாகும்!

1 comment:

  1. உண்மைதான் ஜேகே,சில இடங்களில் பலவீனமும் பலமாகும் .

    ReplyDelete