Friday, July 1, 2011

கைவசமாகாதது..

இளமையில் சிந்தையும்
மனதும் உறங்க,
உடல் விழிக்கச்சொன்னது!

முதுமையில் சிந்தையும்
மனதும் விழித்திருக்க,
உடல் உறக்கம் கேட்கிறது!

ஒத்துவரா முரணிது,
வசப்படுத்த நினைத்தும்,
கைவசமாகாதது!!

5 comments:

  1. சுருக்கமானதுதான் ஆயினும் என் மனதுக்கு
    மிக நெருக்கமானது உங்கள் கவிதை
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி ரமணி


    ஜேகே

    ReplyDelete
  3. அருமை...அருமை...

    ReplyDelete
  4. Fantastic Jaya.. well done.. keep going..

    One of the best things I am able to do is to read your lyrics, gain some positive energy, let out negative thoughts and start fresh.

    Any time, I open this weblink, I have the same expectation and you never failed to meet my expectation.

    excellent.. May God bless long and happy life.

    ReplyDelete
  5. நான்கு வரிகள்தான் அத்தனையும் அசத்தல்தானே..........
    வாழ்த்துக்கள்.....




    நண்பர்களே நம்ம பக்கம்!!!மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!
    நீங்களும் யோசித்து பாருங்களேன்

    ReplyDelete