Sunday, June 12, 2011

முதுமைக்காதல்

முதுமை முன் நடக்க,
பின் நோக்கி சரி பார்க்கும்;
தன்னவளின் கதி பார்க்கும்!

பார்வையில் வைத்திருக்கும்,
மனதில் சார்ந்திருக்கும்,

சொல்லாது ஒருவர்
மற்றவரில் வாழ்ந்திருக்கும்!

4 comments:

  1. உண்மைதான், என் தாய் தந்தையின் காதலில் பார்க்கிறேன்!

    ReplyDelete
  2. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல்...என்ன ஒரு அன்பு!

    ReplyDelete
  3. பார்வையில் வைத்திருக்கும்,
    மனதில் சார்ந்திருக்கும்,

    நல்லாயிருக்குங்க
    வாழ்த்துக்கள்:

    நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது

    ReplyDelete
  4. நன்றி தென்றல்

    விட்டுக்கொடுத்தால் கோடி சுகம் தென்றல்

    நிச்சயம் வருகிறேன் விடிவெள்ளி தொடர்ந்து நீங்களூம் வாருங்கல்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete