Monday, June 6, 2011

நிழல் மேகம்

நீல வானை மறைத்து,
கூரை தாண்டி,
சாலை அடைத்து,
வீச்சுக் காற்றோடு,
நிழல் பரப்பி
என்னைக் கடந்து
செல்லக்கண்டேன்!

என் காதலியின்
வருகை போல்!

3 comments:

  1. அனுபவித்து எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  2. நன்றி செளந்தர்

    நல்ல அனுபவமது தென்றல் இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்


    ஜேகே

    ReplyDelete