தங்களுக்குக் கவிதை மட்டும்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன்...ஆனால்..காமெடியும் சரளமாக வருகிறது...!
என் கவிதைக்கு வந்து பின்னூட்டம் போடாமல், என்னையே கலாய்த்து, கடோசியில் 'கவிதை நன்றாக இருக்கிறது' என்று சமாதானம் சொல்லிவிட்டு...அதற்கும் மேலே...வேலைப்பளு!
தோழரே! என்னதான் தென்றல் அவர்கள் பிரீமியர் வாசகராயிருந்தாலும் நட்பை விட்டுக் கொடுத்து விட்டீர்களே!
உங்களை போல நானும் கடோசியில் 'கவிதை சூப்பர் நண்பா!'
தோழர் ஜே கே அவர்களுக்கு,
ReplyDeleteதங்களுக்குக் கவிதை மட்டும்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன்...ஆனால்..காமெடியும் சரளமாக வருகிறது...!
என் கவிதைக்கு வந்து பின்னூட்டம் போடாமல், என்னையே கலாய்த்து, கடோசியில் 'கவிதை நன்றாக இருக்கிறது' என்று சமாதானம் சொல்லிவிட்டு...அதற்கும் மேலே...வேலைப்பளு!
தோழரே! என்னதான் தென்றல் அவர்கள் பிரீமியர் வாசகராயிருந்தாலும் நட்பை விட்டுக் கொடுத்து விட்டீர்களே!
உங்களை போல நானும் கடோசியில் 'கவிதை சூப்பர் நண்பா!'
-கேயார்
//வந்தும் நிறையாதிருக்கும்//
ReplyDeleteமற்றவர்க்கு கொடுக்காத செல்வம் 'வந்தும் நிறையாதிருக்கும்'...
தன்னை முழுதும் கொடுக்காத காதலும் அப்படியே!
//என்றும் குறைவாயிருக்கும், அதுவும் சுகமாயிருக்கும் //
மெய்யாலுமா? சாரி நண்பா!
அக்கம் பக்கம் பார்த்து பொருமவும் வைக்கும்! - இது நம்ம கைச்சரக்கு!
-கேயார்
//என்றும் குறைவாயிருக்கும்...
ReplyDeleteஇன்னும் வேண்டியிருக்கும்..!! //
என்று போட்டிருந்தால் 'டக்கர்' நண்பா!
-கேயார்
//வந்தும் நிறையாதிருக்கும்,
ReplyDeleteஎன்றும் குறைவாயிருக்கும்,
அதுவும் சுகமாயிருக்கும்!! //nice
நன்றி நண்பா
ReplyDeleteநன்றி மாலதி
ஜேகே
nalla kavithai........
ReplyDeletevalththukkal...
என்ன நம்ம பேர் ரொம்ப அடிபடுது!
ReplyDeleteஜேகே எப்போதும் நட்புக்குதான் துணையிருப்பார் கேயார்.
சரி சரி கவிதையை படிக்க விடுங்கப்பா!
நல்லாயிருக்கு கவிதை!அழகான வார்த்தை விளையாட்டு!
ReplyDeleteநன்றி தென்றல், நல்ல நட்பில் இவை சகஜம் தானே , நீங்கள் சொல்வது உண்மை நான் நட்புக்கு தான் துணையிருப்பேன்
ReplyDeleteஜேகே