இன்றைய கவிதை
Tuesday, June 7, 2011
இல்லாது போகும் தெய்வம்
தீமையும், தவறும்,
தீராத் துன்பமும்
தானிழைத்து,
தானறிந்து வருந்தும்
மனமெல்லாம் தெய்வமே!
அறிந்தும், வருந்தாதிருக்க
தெய்வமே இல்லாது
போகுமே அவர்க்கு!
2 comments:
முனைவர் இரா.குணசீலன்
June 7, 2011 at 10:35 AM
நன்றாகவுள்ளது.
Reply
Delete
Replies
Reply
thendralsaravanan
June 7, 2011 at 3:39 PM
உண்மைதான்.மனசாட்சிதான் தெய்வம்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாகவுள்ளது.
ReplyDeleteஉண்மைதான்.மனசாட்சிதான் தெய்வம்!
ReplyDelete