Wednesday, August 24, 2011

வாழ்க்கை

கூட்டிக் கழித்துப்
பெருக்கி வகுத்து
வாழ்வதா வாழ்க்கை ?

கூடிக் களித்து,
சுருக்கிப் பகுத்து
வாழ்வோமே வாழ்க்கை!!

3 comments:

  1. கலக்கிட்டீங்க கேயார் அருமையிலும் அருமை

    நன்றி விடிவெள்ளி, நன்றி சித்ரா

    தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த ஊக்கமளிக்கிறது

    ஜேகே

    ReplyDelete