Wednesday, August 10, 2011

விரதம்

கிட்டா உணவிற்கு
ஏங்கும் ஏழைக்கு
ஆயுளே விரதமாகும்!

கிட்டும் உணவினை
மதிகட்டி எட்டாது
வைக்கும் மற்றோர்க்கு
விரதமே ஆயுளாகும்!

6 comments:

  1. One of the differences between haves and have-nots. mmmmm....

    ReplyDelete
  2. ஐயா புலவரே, யாம் ஜூன் மாதம் இந்தியா வருவதை குறித்து எழுது இருந்த பதிவை தாங்கள் வாசிக்க தவறி விட்டது என்பதை, இன்றைய பின்னூட்டம் மூலம் யாம் அறிந்தோம். மீண்டும் வருகை தரும் போது செவ்வனே செய்து, இறை சித்தம் இருந்தால், சந்திப்போமாக.... ஹி,ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  3. சித்ரா

    ஐயா புலவரேன்னு சொல்றது யாரையோ சொல்ற மாதிரி இருக்குங்க :-) இறை சித்தம் இருந்தால் நிச்ச்யம் சந்திப்போம்

    நன்றி சித்ரா
    ஜேகே

    ReplyDelete
  4. விரதம் ஆயுளாவதும்
    ஆயுளே விரதமாவதும்
    நிலைகள் போறுத்தே என
    விளக்கிப்போகும் இன்றைய கவிதை
    அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல கவிதை..
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கு நன்றி ரமணி சார்

    வாழ்த்துக்கு நன்றி விடிவெள்ளி


    ஜேகே

    ReplyDelete