''...நிகழ்வெல்லாம் நினைக்கையிலும் அதே கண்ணீருண்டு... என் வாழ்வின் நிகழ்விலெல்லாம் கண்ணீருண்டு....'' வேண்டாமே!..துடைத்து விட்டு சிரிக்கப் பழகுவது..மிக மிக அருமை... வேதா. இலங்காதிலகம். http://www.kovaikkavi.wordpress.com
உண்மை தான் சித்ரா கோவைக்கவி துடைத்து விட்டு சிரிக்கத்தான் செய்கிறேன் ஆனாலும் இருப்பதை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டேன் தங்கள் கருத்தையும் எடுத்துக்கொண்ட்ேன் வந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நன்றி தென்றல் நன்றி கேயார்
நிகழ்வெல்லாம் நினைக்கையிலும்
ReplyDeleteஅதே கண்ணீருண்டு...
..so true.
''...நிகழ்வெல்லாம் நினைக்கையிலும்
ReplyDeleteஅதே கண்ணீருண்டு...
என் வாழ்வின் நிகழ்விலெல்லாம்
கண்ணீருண்டு....''
வேண்டாமே!..துடைத்து விட்டு சிரிக்கப் பழகுவது..மிக மிக அருமை...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
70 சதவீதம் தண்ணீர் மனிதனின் உடலில்....அப்புறம் என்ன (கண்)நீர் மயம் தான்!
ReplyDeleteநல்லா எழுதியிருக்கிங்க!
நன்றி சித்ரா அவர்களே...
ReplyDeleteஉண்மைதான் 'கோவைக்கவி'...நம் துன்பம் பார்த்து நாமே சிரிக்கப் பழகினால் எல்லாம் சரியாகி விடும்தான்! கண்டிப்பாக தங்களது இல்லத்துக்கு வருகிறோம்...நன்றி!
@தென்றல்...கலக்கிட்டிங்க...நன்றி!
-கேயார்
உண்மை தான் சித்ரா
ReplyDeleteகோவைக்கவி துடைத்து விட்டு சிரிக்கத்தான் செய்கிறேன் ஆனாலும் இருப்பதை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டேன் தங்கள் கருத்தையும் எடுத்துக்கொண்ட்ேன் வந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நன்றி தென்றல்
நன்றி கேயார்