Thursday, August 25, 2011

என்றோ எழுதிய கவிதை - 24

இரவு படுத்தால்
விழித்தெழுவது
உன் கையில் இல்லை
எனும்போது...

'நாளை நமதே' என்பது
எந்த நம்பிக்கையில்?!

3 comments:

  1. Pessimistic people VS Optimistic people.
    :-)

    ReplyDelete
  2. இரவு படுப்பதே விடியல் வருமெனத்தானே விடிந்தே இருந்தால் படுப்பதெங்கே எழுவதெங்கே

    விடியல் வருமென் இரவு இருக்க இரவு கழியுமென விடியல் வரும் இது ஒரு நிற்கா சுழல் இதில் இரவே என்று இருளாய் இருக்கும் என்றோ விடியெலே என்றும் பகலாய் இருக்குமென்றோ நினைக்க இயலாது என்றே இரவை இருளை தூங்கி கழிக்கின்றோம் வாழ்வை பகலை வாழ்ந்து கழிக்கின்றோம் ஆதலிலே நாளை நமதே என்றிருப்பது தானே இயற்கை

    நல்ல கவிதை நல்ல எண்ணங்களை தூண்டும்
    நன்றி நண்பா

    ஜேகே

    ReplyDelete
  3. இன்று எழுந்தோமே அந்த நம்பிக்கையில்
    எனச் சொல்லலாமா
    சிந்தனையை தூண்டிச் செல்லும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete