Tuesday, December 22, 2009

அலைக்கழியும் தூக்கம்

துக்கங்கள் மட்டுமல்ல..
சில சமயங்களில்
சந்தோஷங்களும்தான்
தூக்கத்தை
அலைக்கழிக்கின்றன...!

5 comments:

  1. நச்! சிந்தனை...பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ம்ம்ம்..உணமைதான்..ஆமாம் நேத்து தூங்கலையா?

    ReplyDelete
  3. நல்லா இருக்கு நண்பரே... ::))

    ReplyDelete