Thursday, December 10, 2009

மகாகவி பாரதி!


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

மகாகவி பாரதி உதித்த தினம்
(11 திசம்பர்)

5 comments:

  1. 1920 களில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே..
    ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று...
    என்று பாடிய தீர்க்க சிந்தனையாளன்....

    காணி நிலம் மட்டும் காளியிடம் கேட்டவன்...

    மோகத்தை கொன்று விடு.. அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு என்று முறையிட்டவன்.…

    காலம் கடந்தபின் வாழ்த்துகிறோம்.…

    நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.…

    இன்றைய தினத்தில் இந்த பதிவுக்கு 1000 நன்றிகள் உங்களுக்கு...

    ReplyDelete
  2. மகா கவிக்கு மரியாதை செய்யும் உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  4. அக்னி குஞ்சென்று திறமைக்கு அன்றே வயதில்லையென்று சொன்னவர்

    தீர்த்த கரையினிலே காதலை அலையவிட்டு

    வான்மெங்கும் பரிதியின் ஜோதி பற்றி இள்மையின் வேள்வியை சொல்லி

    பாரதியின் கவிதைகளை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ஜேகே

    ReplyDelete