Thursday, December 31, 2009

ஜே கே!

திசம்பர் 31 பிறந்த நாள் காணும்
எங்கள் அண்ணன்(?!) ஜே கே
அவர்களை
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!

9 comments:

  1. இன்று திசம்பர் 31 பிறந்த நாள் காணும் ஆசிரியர் கேயார் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

    கேயார் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    ஜேகே

    ReplyDelete
  2. வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை நண்பர்களே, உங்களின் தூய அன்புடன் எனது அன்பையும் வாழ்த்துகளையும் நானும் பதிவு செய்கிறேன்.

    வாழ்க வாழ்க ஜே கே

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..ஜே.கே வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. உடல்,மனம் உறுதிபெற வேண்டும் .. மனசுமை (ஏதும் இருந்தால்) விலக வேண்டும்.... நல்லோர், அன்பு உள்ளம் படைத்தோர் உடன்.... வாழும் அருள் புரிய இல்லாத இறைவனை வேண்டுகிறேன்... வாழ்க வளமுடன்....!

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!
    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  5. வேல்கண்ணண், புலவன் புலிகேசி, sivaji Sankar உங்கள் அனைவருக்கும் என் நன்றி , தங்களின் வாழ்த்துக்கள் என்னை சிலிர்க்க வைத்து விட்டது.

    மேலும் தங்கள் வாழ்த்துக்களை நான் கேயாருக்கும் சம்ர்ப்பிக்கிறேன் அவருக்கும் அன்றைய தினத்தில் தான் அவரது பிறந்தநாள்..

    இன்று தான் சிங்கப்பூர் வந்தடைந்தேன் சென்னையிலிருந்து விடுமுறைக்கு பின் அதனால் சற்று தாமதமாக பதில் அளிக்க நேர்ந்து விட்டதற்க்கு வருந்துகிறேன் .

    இன்றைய கவிதை சார்பாக , தங்கள் அனைவருக்கும் நம் எனைய வலை அனபர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    என்றும் நன்றியுடன் மனம் நிறைய அன்புடன்
    ஜேகே

    ReplyDelete
  6. பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கேயார்!

    தாமதமாயிருச்சு.மன்னியுங்கள்.

    மற்ற மூன்று நண்பர்களுக்கும்கூட புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நன்றி ராஜாராம்

    நன்றி தியா

    உங்களுக்கு கேயார் சார்பாகவும் இன்றைய கவிதை சார்பாகவும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ஜேகே

    ReplyDelete
  8. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. என்னங்க காணும்???

    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete