முள் வேலி ஒன்று நெய்திட்டேன்
காதலாய்
காதல் கொண்டு வேலி வளர்த்தேன்
காதல் வென்று வாழ்வும் வளர்த்தேன்
வாழ்வோடு காதல் மலர
வேலி நிற்கும் கேள்வியாய்
ஆண்டுகள் பல ஓடியும்
காதல் இன்னும் ஓயவில்லை
முள்ளும் மலரவில்லை
வேலியும் மறையவில்லை
முள்ளாய் வலியாய் என்னுள்
வேலியாய் இடவெளியாய்
என் சுற்றத்துள்
//ஆண்டுகள் பல ஓடியும்
ReplyDeleteகாதல் இன்னும் ஓயவில்லை
முள்ளும் மலரவில்லை//
ரசித்தேன்....
Nice.
ReplyDeleteஅருமை ,வாழ்த்துகள்
ReplyDelete//ரசித்தேன்....//
ReplyDeleteரசித்தைமைக்கு நன்றி புலவரே
Thanks Kalyani Suresh
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் தியாவே
ஆண்டுகள் பல ஓடியும்
ReplyDeleteகாதல் இன்னும் ஓயவில்லை
முள்ளும் மலரவில்லை
வேலியும் மறையவில்லை
அற்புதம் !!!
உணர்ந்து ரசித்தேன் வலியை !!!
நன்றி ஆழிமழை ...
ReplyDeleteஜேகே