Wednesday, December 30, 2009

இலட்சியம்!

கல் எய்து பழம் தேடுவோம்
கல்லாய் பதில் வர ஓடுவோம்
எய்தல் நிறுத்த பழம் மறப்போம்
பழம் தேட எய்தல் தொடருவோம்
எறிதலும் பெறுதலும் தொடர்கதையிங்கு
அறிந்து நடக்க பழம் நிச்சயமாகும்
முறிந்து மறக்க கல் மட்டுமே மிச்சமாகும்

5 comments:

  1. கல் உள்சென்று மறைந்து விடுமோ சலனமின்றி
    ஆழமான கருத்து இயல்பான வரிகளில். அருமை ஜே. கே
    எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  2. நன்றி வேல்கண்ணண் வாழ்த்துக்களுக்கும் நன்றி ,

    நன்றி புலவன் புலிகேசி அவர்களே

    தங்களுக்கும் நமது மற்ற வலை நண்பர்களுக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete