'காமேஸ்வரனை' கண்ட மகிழ்ச்சியில் 'அவினாசி' 'மதனா, மதனா' என முதலிரவில் பூரித்துப்போவது நினைவிருக்கிறதா நண்பா?!
அந்த அளவிற்கு வார்த்தை வராது பூரித்துப் போனேன், இந்தக் கவிதையைப் படித்தவுடன்!! உன் பேனா எழுத எழுத அனுமன் விஸ்வரூபம் எடுக்கிறது நண்பா, தொடரட்டும் உன் பணி!!
ஜே கே
ReplyDelete'காமேஸ்வரனை' கண்ட மகிழ்ச்சியில் 'அவினாசி' 'மதனா, மதனா' என முதலிரவில் பூரித்துப்போவது நினைவிருக்கிறதா நண்பா?!
அந்த அளவிற்கு வார்த்தை வராது பூரித்துப் போனேன், இந்தக் கவிதையைப் படித்தவுடன்!!
உன் பேனா எழுத எழுத அனுமன் விஸ்வரூபம் எடுக்கிறது நண்பா, தொடரட்டும் உன் பணி!!
-கேயார்
அருமை... நல்ல உவமை..
ReplyDeleteகேயாரின் பகழ்ச்சியில் மயங்கிவிடாதீர்.. ஹா,ஹா,ஹா,ஹா.... சும்மா சும்மா...
very nice. :-)
ReplyDeleteரொம்ப அழகான கவிதை! புகழ்-மற்றவர்களை புகழ்வதில் வஞ்சனை கூடாது. நம்மை புகழும் போது கர்வம் கூடாது.
ReplyDeleteஇல்லை செல்வன் உண்மை சொல்ல வேண்டுமானால் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது இத்துனை புகழ்ச்சி கேட்டு
ReplyDeleteநன்றி சித்ரா
அருமையாக சொன்னீர்கள் தென்றல்