Wednesday, April 13, 2011

பரிசு

தருவதின் சந்தோஷம் கொண்டு,
தருவோர்க்கு வருமே சந்தோஷம்!

அத்தருதலில் அத்தருணத்தில்
அஃதே அவரின் பரிசு!!

3 comments:

  1. எது... பின்னூட்டம் தருவதை சொல்றீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    Just kidding!

    ReplyDelete
  2. ஊக்கத்தின் உன்னதம்!

    ReplyDelete
  3. அடேங்கப்பா சித்ரா நல்லா வாரரீங்க அதுக்கும் சேரும்னு இப்பத்தான் புரியுது

    நன்றி சித்ரா

    மிக்க நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete