Sunday, April 17, 2011

கலவி

கலையாமல் கலைத்து,
கலைத்ததில் திளைத்து,
கலந்திருக்கும் தியான நிலை!

தானே கற்க,
தனக்கே கற்பிக்கும்
மோன நிலை!!

4 comments:

  1. கலை நயத்துடன் நல்ல விளக்கம்.

    ReplyDelete
  2. அருமை !!

    -"நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  3. நன்றி தென்றல் நன்றி அரசன்

    மிக்க நன்றி நந்தலாலா இணைய இதழ்

    ஜேகே

    ReplyDelete