Thursday, April 14, 2011

புத்தாண்டு

புன்முறுவலை உதட்டுக்கு
வாடகை கொடுத்து,
எல்லா துயரும், தடையும்
திடத்தோடு வரும் நாளில் தாண்ட,
வருடத்தில் ஓர் நாள் புத்தாண்டு!

நிதமும் திடமிருப்பின்,
புன்முறுவல் நிலையாயிருப்பின்,
தினமும் எனக்கு புத்தாண்டு!

5 comments:

  1. நிதமும் திடமிருப்பின்,
    புன்முறுவல் நிலையாயிருப்பின்,
    தினமும் எனக்கு புத்தாண்டு!


    ......மனமார்ந்த வாழ்த்துக்கள் - தினமும்! :-)

    ReplyDelete
  2. தை முதல் நாளே நம் தமிழ்ப் புத்தாண்டு!
    இன்று சித்திரைத் திருநாள் !
    புத்தாண்டின் சிறப்பை அழகாக கூறியுள்ளீர்கள்!

    ReplyDelete
  3. இனிய தமிழ் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்..

    சங்கர்.

    ReplyDelete
  4. தை முதல் நாளே நம் தமிழ்ப் புத்தாண்டு!
    இன்று சித்திரைத் திருநாள் !

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா, நன்றி தென்றல்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சங்கர் நன்றி தயாநிதி

    மாறியது மறந்துதான் போனது மன்னிக்கவும் இனி புத்தாண்டு கவிதை தையில் வரும்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete