Wednesday, July 27, 2011

சிரிப்பு!

வெற்று, வேடிக்கை,
அழகு, ஆனந்தம் - என
சிரிப்பு, சிரிப்பு, பூரிப்பு!

உன்னைப் பார்த்து சிரி!
உன் உருவைப் பார்த்து சிரி!
நினைவில் வைத்து சிரி!
நிஜமாய் நிதமும் சிரி!

தோல்வி கண்டால் சிரி!
துவண்டு போனால் சிரி!
துக்கம் போக சிரி!
ஊக்கம் பெற சிரி!

வயது குறைய சிரி!
வியாதி போக சிரி!
விவாதமின்றி சிரி!
விகாரமின்றி சிரி!
வித் விதமாக சிரி!

கூடி நின்று சிரி!
கூடி வாழ்ந்திட சிரி!
சுகம் பெற்றிட சிரி!
பேரின்பம் அடைந்திட சிரி!

3 comments:

  1. Thank you Jaya..

    Good motivation for the day. let me try to smile at every thing comes to me, atleast today..

    excellent lyrics.. keep going..

    ReplyDelete
  2. ”சிரி..சிரி..சிரி...”பழைய பாடல்....புதுமை படைக்கிறது உங்கள் கவிதை...ஹ...ஹா...ஹ...ஹா...

    ReplyDelete
  3. ஆமாம் தென்றல் உண்மை தான் அதுவும் ஒரு உத்வேகம் தான்

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete