அம்மை அமுதில் துவங்குவது
தந்தை கரம் பிடித்தே வளர்வது
சகோதரி பாசத்தில் செழிப்பது
சகோதரன் கைகோர்க்க நிற்பது
நண்பன் தோளில் சாய்வது
மனையாள் பரிவில் தழைப்பது
மகன் போர்வையில் வாழ்வது
ஊட்ட ஊட்ட ஊருமிது..
அறியாது உள்ளிருக்க..
புரியாது ஊர்ந்திருக்க...
தேவைக்கு மட்டும்
கைக்கொடுக்கும் ஊட்டச்சத்து!!
ரொம்ப ....ரொம்ப............. நல்லாயிருக்கு.
ReplyDeleteநன்றி தென்றல் தங்கள் பின்னூட்டமும் ஒரு ஊட்டச்சத்து எனக்கு
ReplyDeleteஜேகே