Wednesday, July 13, 2011

கடிகாரத்துவம்!

கடிகாரம்
போல்தான் வாழ்வு!
மற்றவரின் உந்து
சக்தியிலேதான் சுழற்சி!

உந்துதல் நிற்க
காட்சி பொருளாவோம்!
பயனற்று, உயிரற்று,
வெறும் பொருளாவோம்!!

5 comments:

 1. உண்மையான் வரிகள் சார்...

  ReplyDelete
 2. கடிகாரம்
  போல்தான் வாழ்வு!
  மற்றவரின் உந்து
  சக்தியிலேதான் சுழற்சி!

  arumai....

  ReplyDelete
 3. நன்றி விடிவெள்ளி

  நன்றி கல்யாணி சுரேஷ்

  ஜேகே

  ReplyDelete