Thursday, July 14, 2011

மின்னல்!

தன்னில் வரும் மின்னலை
தாங்குதே வானம்
என்றே வியந்திருந்தேன்....

உன் பார்வைத்தாக்கம்
என்னில் தெரியும் வரை!

5 comments:

  1. தோழா!

    மீண்டும் ஒரு அசத்தல் கவிதை!

    இருந்தாலும் 'மின்னல் போலொரு பார்வை' என்று
    கவிஞர் திரு வாலி அவர்கள் எழுதியதை மறக்க முடியவில்லையே! (தெய்வத்தாய் (1964), 'ஒரு பெண்ணைப் பார்த்து...')

    வளரட்டும் உன் பணி!

    என்றும் அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. தோழா

    படிப்பதே பயில்வது பயில்வதே எழுதுவது என சுற்றி சுற்றி ஏதேனும் ஒன்றின் கலவையில்லாமல் இருக்காது போலும்
    இருந்தும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது நீ சுட்டிக்காட்டும் போது...

    நன்றி நண்பா

    ReplyDelete
  3. சகோ /உங்கள் கவிதையின் வரிகள் அத்தனையும் அருமை..
    வாழ்த்துக்கள் பதிவிற்கு...

    ReplyDelete
  4. வானத்தின் மின்னலில் வியந்து விட்டீர்கள்...
    யாருடைய பார்வையில் வியர்த்து விட்டீர்கள்?!

    ReplyDelete
  5. நன்றி விடிவெள்ளி

    நன்றி தென்றல்
    அப்பாடா வந்துவிட்டீர்களா நன்றி ,
    வியர்க்க ஏதுமில்லை தென்றல் அதுவும் ஒரு வியப்பு தான் இன்று வரை தீரவில்லை

    நன்றி
    ஜேகே

    ReplyDelete