அலைகள் என் காலோரம் சேர்கையில்
கடலோர மண்ணில், காற்றில்
அந்த கடலின் ஓசையில்
என் காதல் உன் செவியில் விழாதிருக்கும்..
விழியில் மட்டும் தெரிந்திருக்கும்!
விடியலாய் மனதில் விரிந்திருக்கும்!!
கடலோர மண்ணில், காற்றில்
அந்த கடலின் ஓசையில்
என் காதல் உன் செவியில் விழாதிருக்கும்..
விழியில் மட்டும் தெரிந்திருக்கும்!
விடியலாய் மனதில் விரிந்திருக்கும்!!
காதலை உணர்ந்த தருணம் மிக அழகு.... கவிதை விழி மொழி பேசுகிறது பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி கருணாகரசு கவிதையாய் பாரட்டிருக்கிறீர்கள்
ReplyDeleteஜேகே