நிலமாய் நிலைத்திருக்கும்;
நீராய் வேர்த்திருக்கும்;
விண்ணாய்ப் பரந்திருக்கும்;
நெருப்பாய் எரித்திருக்கும்;
காற்றாய் அலைபாய்ந்திருக்கும்.
இது, பஞ்ச பூதங்கள் சேர்ந்த
ஆறாம் பூதம்!
நம்மிடமிருக்க
தவமாய், வரமாய், சுகமாய், ஆகும்!
அதனிடம் நாமிருக்க
பூதமாய், அழிவாய்ப்போகும்!!
நீராய் வேர்த்திருக்கும்;
விண்ணாய்ப் பரந்திருக்கும்;
நெருப்பாய் எரித்திருக்கும்;
காற்றாய் அலைபாய்ந்திருக்கும்.
இது, பஞ்ச பூதங்கள் சேர்ந்த
ஆறாம் பூதம்!
நம்மிடமிருக்க
தவமாய், வரமாய், சுகமாய், ஆகும்!
அதனிடம் நாமிருக்க
பூதமாய், அழிவாய்ப்போகும்!!
கவிதை அற்புதம் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteவந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சரவணன்
ReplyDeleteஜேகே