Friday, January 28, 2011

அவமானம்!

அன்று போராட்டம் அரசியல்
நடத்த -
வென்றதில் கொடி பறந்தது
பட்டொளி விசி வெற்றியில்!!

இன்று அரசியல் நடத்த
போராட்டம் -
மானத்தையும் சேர்த்து
கொடி பறக்கிறது!!

அவமானம் இவர்களுக்கல்ல..
நம் கொடிக்கு தான்!!

2 comments:

  1. //அவமானம் இவர்களுக்கல்ல..
    நம் கொடிக்கு தான்!!
    //

    லாபம் என்றால் அரைநாண்கொடியும் இவர்களுக்கு முக்கியமல்ல...

    ReplyDelete
  2. உண்மை தான் வீரா

    நன்றி
    ஜேகே

    ReplyDelete