Friday, November 18, 2011

விளக்கு

வெளிச்சம் தரும்
பக்தி தரும்
இருள் போக்கும்
என்றே தான் அறிந்திருந்தேன்
விட்டில் பூச்சி அதனில்
இறக்கும் வரை

4 comments:

  1. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதுபோல்
    எந்த நன்மைக்குள்ளும் தீமை உண்டுதானே ?
    அருமையான மாறுபட்ட சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தொடரும் தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ரமணி

    ReplyDelete
  3. நல்ல கோணத்தில் சிந்தித்து இருக்கேங்க....

    ReplyDelete
  4. அழகான நடை வாழ்த்துகள்.

    ReplyDelete