Thursday, December 1, 2011

வேட்டை

ஆளின்றி அம்பின்றி
ஆளின்றி அரவமின்றி
ரணமாக்கும்
காதல் வேட்டை..!

வேடனே இரையாகும்
வேட்டை...!

6 comments:

  1. ஏன் என்ன ஆச்சு....

    ReplyDelete
  2. கலக்குங்க .....

    ReplyDelete
  3. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete
  4. அழகானவரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com

    ReplyDelete
  5. nalla kavithaihal enrum varavetkappadum

    ReplyDelete