இன்றைய கவிதை
Thursday, November 17, 2011
சுழற்சி
உலகம் தன்னை
தினமும் சுற்றுகிறது
என்றறிந்தேன்
நான் இருக்கும் இடம்
மட்டும் ஏனோ நகரவேயில்லை
1 comment:
thendralsaravanan
December 28, 2011 at 9:57 PM
ம்ம்ம்...அப்படியா, புவியீர்ப்பு சக்தி அதிகம்...அதனால் தானே!!!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ம்ம்ம்...அப்படியா, புவியீர்ப்பு சக்தி அதிகம்...அதனால் தானே!!!!
ReplyDelete