Wednesday, November 16, 2011

பயிற்சி

தாலி கட்டி,
வேலி கட்டி,
மஞ்சள் கொடியில்
என்னை கட்டி,
தினமும் விடுபட்டு,
தினமும் சிறைபட்டு,
முடியும் தினம் தெரியவில்லை...!

விடாது செய்கிறேன் நானும்
ஒரு பயிற்சி..!!

2 comments:

  1. வித்தியாசமான சிந்தனை அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தொடரும் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி

    ReplyDelete