Monday, November 14, 2011

அயற்சி

கடலை கோப்பையில்
எடுத்து கரை சேர்க்க,
நெடுநாளாய் முயற்சிக்கிறேன்...
அலைகள் குறையவில்லை!

வேலை நடுவே விழித்தேன்...
வேலை குறையவில்லை!
அயற்சி மட்டும் தான் மிச்சம்!!

2 comments:

  1. ஆபிஸ்'ல தூங்கக்கூடாது.வேலை பார்க்கணும்(ச்சும்மா)நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விச்சு

    ReplyDelete