Thursday, June 24, 2010

ஜனனம்!

நிதம் பிறக்கும் பிறவி நான்,
இருட்டு கருவறையாய் உறக்கம்!
விழிக்க ஜனனம், எனக்கிது
தினமும் நடக்கும் பிரசவம்!

2 comments:

  1. ஜனனம் நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  2. தங்களின் ரசனைக்கு நன்றி கருணாகரசு எங்களை தொடர்ந்து ஊக்குவிப்பதற்க்கும் ஒரு பலமான நன்றி

    ஜேகே

    ReplyDelete