Tuesday, September 7, 2010

இலவசம்!

எல்லாம் கொடுத்தாகி விட்டது
தேர்தல் வாக்குறுதியாய்;
அடுத்த தேர்தலில் காற்றை இலவசமாய்
தரும் திட்டமாம்!
இல்லாதது தருவதாய் சொன்ன போது
பயப்படாத மனிதன் பயப்படுகிறான்
இருப்பதும் போய்விடுமோ என்று!!

4 comments:

  1. ஹீ ஹீ ஹீ .. என்னத்த சொல்ல!!

    ReplyDelete
  2. நல்லது ஜே.கே , பெரும் வீச்சுடன் இதனை(இலவசத்தை - அதை நம்பும் அல்லது ஏங்கும் மனதை) நாம் எதிர்க்க வேண்டும் ஜே.கே

    ReplyDelete
  3. உண்மை தான் வேல்கண்ணண் அந்த எதிர்ப்பு ஐரோப்பாவில் ஜெர்மனி இணையும் பொழுது பார்த்திருக்கிறேன்.
    அது போல் நம் மக்களின் எழுச்சியாக எதிர்ப்பாக இருக்க வேண்டும்

    எதிர்ப்பார்ப்போம்

    நன்றி வேல்கண்ணண்

    ReplyDelete
  4. நன்றி ருத்ரவீணை எதையும் சொல்ல முடியா நிலை தான் நம் நிலை


    ஜேகே

    ReplyDelete