Monday, September 6, 2010

விடியலைத்தேடி

காஷ்மீரில் ஆயுதங்கள் எல்லை தாண்டும்;
சீன சாத்வீகம் எல்லையையும் ஊடுருவும்;
எல்லையில்லா இந்திய வளத்திற்கு
எல்லையிலே தான் தொல்லை!

விடியலைத்தேடும் என் தேசமோ
அரசியல் போர்வைக்குள்!

3 comments:

  1. //அரசியல் போர்வைக்குள்!//

    இதுக்கு பதிலா அரசியல்வாதிகளின் போர்வைக்குள்னு போடலாமே..

    ReplyDelete
  2. நன்றி கோபி

    ஆமாம் ருத்ரவீணை அரசியல்வாதிகளின் போர்வைக்குள்னு போட்டாலும் பொருந்தும்

    நன்றி ருத்ரவீணை

    ஜேகே

    ReplyDelete