தென்றல் தங்களுக்காக நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை விளக்கியிருக்கிறேன் கீழே தன்னிலே ஈன்றவள் - தாய் தன்னையே ஈன்றவளுக்கு - தாரம் தாயாக, உறவில் ஈன்றதே இரையாக - பிள்ளை தாயுக்கும் தாரத்திர்க்கும் நடுவே இருத்தல் இரையானதை காத்திடவே - மகனை/புருஷன் காத்திட ஈன்றவரே இறைவனாகி தன் இரக்கம் காட்டிடுவாரே - ஒரு பூசலுக்குப்பின் அவரே இரங்கல் காட்டுவது
தாய்க்கும் தாரத்திர்க்கும் நடுவே இருக்கும் உறவின் பரிமாணத்தில் இருவரையும் விட்டுக்கொடுக்க இயலாத பிள்ளை/புருஷனை இருவரும் உறவின் பூசல் முடிந்த பிறகு தன் இரக்கம் காட்ட பிள்ளையாய் புருஷனாய் அந்த உறவு அதை தனிரக்கமாய் ஆக்கி கொள்ளும் நிலையை தான் கூற முயற்சி செய்திருக்கிறேன்....நன்றி தென்றல்
ஜேகே புரியல இந்த மரமண்டைக்கு!கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்!!!தன்னிரக்கம் மட்டும் புரியுது!
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பா...
ReplyDeleteநன்றி தென்றல் நன்றி மாற்றுப்பார்வை நண்பா
ReplyDeleteதென்றல் தங்களுக்காக நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை விளக்கியிருக்கிறேன் கீழே
தன்னிலே ஈன்றவள் - தாய்
தன்னையே ஈன்றவளுக்கு - தாரம்
தாயாக,
உறவில் ஈன்றதே இரையாக - பிள்ளை தாயுக்கும் தாரத்திர்க்கும் நடுவே இருத்தல்
இரையானதை காத்திடவே - மகனை/புருஷன் காத்திட
ஈன்றவரே இறைவனாகி
தன் இரக்கம் காட்டிடுவாரே - ஒரு பூசலுக்குப்பின் அவரே இரங்கல் காட்டுவது