Showing posts with label பொங்கல் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label பொங்கல் நல்வாழ்த்துக்கள். Show all posts

Friday, January 15, 2010

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அன்பு நெஞ்சங்களுக்கு,

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஜே கே அவர்களின் இந்திய விஜயம், கேயார் அவர்களின் பணிப்பளு, பருப்பு ஆசிரியரின் தீர்த்த யாத்திரை காரணங்களினால் 'பதிவு' பக்கமே வர முடியவில்லை...!

தங்களின் மேலான படைப்புகளையும் படிக்க இயலவில்லை! இழந்த தருணங்கள் இவை!
இதோ வந்துவிட்டோம்!

என்றும் அன்புடன்,
இன்றைய கவிதை அன்பர்கள்