tag:blogger.com,1999:blog-1337565356702027667.post1530880982331706440..comments2023-06-20T13:34:59.990+05:30Comments on இன்றைய கவிதை: சின்னதாய் ஒரு தோட்டம்...இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-80805861233595455362009-12-16T14:06:27.186+05:302009-12-16T14:06:27.186+05:30NiceNiceAnonymoushttps://www.blogger.com/profile/18404684495140634843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-2654620916129954472009-12-02T19:37:52.068+05:302009-12-02T19:37:52.068+05:30@விதூஷ்
'தூற்றல்' தூறலாகி விட்டது!
உன்னிப...@விதூஷ்

'தூற்றல்' தூறலாகி விட்டது!
உன்னிப்பாகக் கவனித்தமைக்கும்,
திருத்தச் சொன்னதற்கும் நன்றி!

@புலவரே

இவ்வரிகள் எல்லோருக்கும் பிடித்துப்
போகும்!

@கல்யாணி சுரேஷ்

வளர்ந்து வரும் அடுக்குமாடியில்
தோட்டத்துக்கு எங்கே போவது அம்மணி?!

ஆதங்கம் நியாயமானது!

@Mrs Dev

வண்ணத்துப்பூச்சியை ரசித்தமைக்கு நன்றி!
தங்கள் வரவு நல்வரவாகுக!
அடிக்கடி வந்து போனால் இன்னும் நன்றாயிருக்கும்!

@தியா

நன்றி சொல்ல வார்த்தை இல்லை தோழரே!
எங்களை மிக உயரத்தில் வைப்பது சந்தோஷத்துடன், சங்கடத்தையும் தருகிறது!

நிலைக்க வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!

-இன்றைய கவிதை நண்பர்கள்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-31510118984161147842009-12-02T17:17:53.234+05:302009-12-02T17:17:53.234+05:30அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ள...அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.htmlthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-74216961766443187492009-12-02T12:14:17.757+05:302009-12-02T12:14:17.757+05:30//தோட்டமொன்றை வைக்கச்
செடிகளை விடச்
சிந்தனைகள்தான்...//தோட்டமொன்றை வைக்கச்
செடிகளை விடச்
சிந்தனைகள்தான் வேண்டும் எனச்
சொல்லாமல் சொல்லிப்போகும்
வண்ணத்துப்பூச்சி!//

இந்த வரி ரொம்ப அழகு

எல்லா வரிகளுமே ரசனையானவையே ...எதை விடுப்பது எதை எடுப்பது என்று குழம்ப வைக்கும் அழகான வரிகள்.கவிதை அழகா இருக்குங்க.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-26443850814556297312009-12-02T11:59:31.381+05:302009-12-02T11:59:31.381+05:30//சின்னதாய் ஒரு வீடும்
(அட்லீஸ்ட்) மிகச் சின்னதாய்...//சின்னதாய் ஒரு வீடும்
(அட்லீஸ்ட்) மிகச் சின்னதாய்
ஒரு தோட்டமும்..!//
என்ன செய்ய...? மிக சின்னதாய் ஒரு தோட்டம் போட கூட இடமில்லாத அதிர்ஷ்டசாலி நான். அருமையான கவிதை ப்ரபா. நன்றி.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-12961393438724730782009-12-02T10:47:14.194+05:302009-12-02T10:47:14.194+05:30//ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது......//ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது...!

ஒரு கவிதையின் அழகு
படைப்பவரைப் பொறுத்தது..!//

தோட்டத்தையும் கவிதையயும் ஒப்பிட்டது அருமை மட்டுமல்ல அழகும்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-51554347464799580022009-12-02T10:08:23.309+05:302009-12-02T10:08:23.309+05:30//தூற்றல்களின்//
தூறல்களின் என்று இருக்க வேண்டுமோ?...//தூற்றல்களின்//
தூறல்களின் என்று இருக்க வேண்டுமோ?

Atleast....

Wow. wonderful.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1337565356702027667.post-10090143275546556742009-12-01T22:13:23.931+05:302009-12-01T22:13:23.931+05:30//ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது......//ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது...!

ஒரு கவிதையின் அழகு
படைப்பவரைப் பொறுத்தது..!//

ரொம்ப டச்சிங், ப்ரபா!
அருமையான வரிகள்,
மிக முக்கியமாய்...
அருமையான கவிதை!

-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com